ஒரு சிக்கலில் இருந்து விடுபட இன்னொரு சிக்கல் தேவைபடுகிறது
மனம் சும்மா இருப்பதை ஒருபோதும் விரும்பியதில்லை
ஓன்றில் இருந்து இன்னொன்றுக்காக அப்படியே அலைபாய்ந்தந்தபடி