Monday, October 31, 2011

குரங்கு

ஒரு சிக்கலில் இருந்து விடுபட இன்னொரு சிக்கல் தேவைபடுகிறது
மனம் சும்மா இருப்பதை ஒருபோதும் விரும்பியதில்லை
ஓன்றில்  இருந்து  இன்னொன்றுக்காக அப்படியே அலைபாய்ந்தந்தபடி